தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.13,860க்கும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கு விற்பனையாகிறது.
