tamilnadu

img

தமிழ்நாடில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை!

தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில் மொத்தம் 7,600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
ஆண்கள் 6,095 பேரும், பெண்கள் 1,356 பேரும், மாற்றுப்பாலினத்தவர் 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அடுத்தகட்டமாகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.