தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (03-07-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.40 உயர்ந்து ரூ.9,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.60,120-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,515-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.121-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,21,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.