தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.840 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.360 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (02-07-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.45 உயர்ந்து ரூ.9,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,840-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.