வியாழன், செப்டம்பர் 23, 2021

articles

img

மோடிஜி நீங்கள் பேச வேண்டும், உங்களுடைய திட்டத்தைக் கூற வேண்டும் - கொரோனா போராளி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் 

ஒரு மருத்துவர் - கோவிட் போராளி என்றாலும் நான் ஒரு மிகச் சாதாரண இந்தியக் குடிமகன். உங்கள் தலைமை மீது நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவராக நானும் இருக்கிறேன். இந்த பாத்திரங்கள் அனைத்திலும் என்னை நான் உதவியற்றவனாகவே உணர்கிறேன்

img

கொரோனாவிற்கு மேலும் ஒரு 2 டிஜி (2-deoxy-D-glucose) மருந்து..! - பொ. இராஜமாணிக்கம்

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் கோவிட் 19 நோயாளிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) அமைப்பு தயாரித்துள்ள ஒரு மருந்திற்கு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

img

அறிவியல்ரீதியான எச்சரிக்கைகளை நிராகரித்த கொடூரமான மோடி அமித்ஷா ஆட்சி - பிருந்தா காரத்

வித்தியாசமான சூழலில் உயிர்காக்கும் ஆக்சிஜனைப் பெற முடியாது சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிற கோவிட் நோயாளிகளுடைய வீடுகளிலிருந்தும், மருத்துவமனை வெளிகளிலிருந்தும் அந்த சோகமான வார்த்தைகள் இன்றைக்கு இந்தியாவில் கேட்டுக் கொண்டிருக்கின்றன.   

;