மது

img

ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: ஆளுங்கட்சியினர் அராஜகம்

திருக்கடையூர் அருகே சிங்கானோடை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பாரதியார் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிங்காரவேலு, சீனிவாசன், சண்முக வடிவேல் அய்யப்பன், ராஜவேலு உள்ளிட்டோர் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்துள்ளனர்

img

ஹர்திக் படேல் மீது தாக்குதல்!

குஜராத்தில் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில், மேடையில் பேசிக் கொண்டிருந்த ஹர்திக் படேலை ஒரு நபர் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

அரியலூர் பொன்பரப்பியில் செய்தியாளர் மீது தாக்குதல் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வியாழனன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

img

மாணவி மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய வாலிபர் கைது

சென்னை கே.கே.நகர் 9 ஆவது செக்டார் பகுதியில் வசிப்பவர் சீ.வீரபாண்டி (23). இவர் அந்த பகுதியில் மோட்டர் பைக் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். வீரபாண்டியும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம்.

img

பாஜக மாநிலச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் சார்பாக அனல் தெறிக்கும் பிரச்சாரங்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று

img

இயற்கையின் மீது பெரும் யுத்தம் நடத்திய மோடி ஆட்சி -சூழலியலாளர் ஆர்.ஆர்.சீனிவாசன்

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கிராமசபை முடிவுகளுக்கு கட்டுப்படாமல் காடுகளை அழிக்க வழிவகுத்து செயல்பட ஆரம்பித்தது.

img

ராகுல் மீது நரேந்திர ஷர்மா வழக்கு

காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கும், தேசத் துரோகச் சட்டப்பிரிவு 124ஏ நீக்கப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர்ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், இதைஎதிர்த்து, ஆக்ராவைச் சேர்ந்த வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

;