மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கும்நாட்களின் எண்ணிக்கையை 2020 ஆம்ஆண்டு.....
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கும்நாட்களின் எண்ணிக்கையை 2020 ஆம்ஆண்டு.....
குளிர்கால சுற்றுலா இங்கு மிகவும் வெற்றிகரமாக இருந்தது. நாங்கள் பல சாலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டோம்.....
முக்கிய குறிகாட்டிகள் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கின்றன....
கிராமப்புறங்களில் 30 சதவிகித தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது....
கர்நாடக மாநிலத்தில் ஆட்டோமொபைல் துறை மற்றும் உற்பத்தி துறைகளே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்துறையை நம்பியே பிற தொழில்களும் இருப்பதால் அந்த தொழில்களும் பாதித்துள்ளன ...
மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 5 கோடி இளைஞர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர்ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரியால் சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டு தமிழகத்தில்5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அ.சவுந்தரராசன்குற்றச்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாரை ஆதரித்து சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி வள்ளலார் திடலில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.