யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்பதைவிட, யார் வெற்றியடையக் கூடாது என்பது மிகமுக்கியமான ஒன்று.
யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்பதைவிட, யார் வெற்றியடையக் கூடாது என்பது மிகமுக்கியமான ஒன்று.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்குஆதரவாக கூட்டணி கட்சியினர் வீடுவீடாக தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்னராஜை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கத்தின்ர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜகசார்பில் ராம்சங்கர் கதேரியா எதிராக அவரதுமனைவியான மிருதுளாவே சுயேச்சையாக போட்டியிடுவது பாஜக வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்