வெள்ளகோவிலில்

img

வெள்ளகோவிலில் 500 ஆண்டுகள் பழைமையான பன்றி குத்திப் பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.