புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.