அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததற்காகஇறைவனுக்கு நன்றி. இதனை வைத்து, அரசியலில் இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் செய்தவர்களின் கடைகளை, இந்தத் தீர்ப்பு மூடிவிட்டது....
அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக முன்னேறுவோம் என காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி முதல் சாதாரண தலைவர்கள் வரை கூறி வந்தனர்....