venezuela வெனிசுலாவில் தனியார் விமானம் விழுந்து விபத்து - 6 பேர் பலி நமது நிருபர் ஜூன் 24, 2022 தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.