விமானம்

img

விமானம் இயக்கிக் கொண்டிருந்தபோதே 48 பைலட்டுகள் பணியிலிருந்து நீக்கம்.... மத்திய பாஜக அரசுக்கு ஐசிபிஏ அமைப்பு கண்டனம்

ஏர் இந்தியா நிறுவனமும்,ஏற்கெனவே அளித்த உறுதிமொழி யையும் நினைவூட்டியுள்ளது... .

img

அபிநந்தன் மீண்டும் விமானம் ஓட்டும் தகுதி பெற்றார்

அபிநந்தனின் தந்தையுடன் தான் விமானத்தில் பறந்ததாகவும், தற்போது அபிநந்தனுடன் பறந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும்....

img

முதல் ரபேல் விமானம் அடுத்த மாதம் ‘டெலிவரி’

பிரான்ஸ் நாட்டின் போர்டியக்ஸ் நகரிலுள்ள ரபேல் விமானத் தயாரிப்புத் தொழிற்சாலையில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிடம் முதல் ரபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.

img

உத்தரகண்ட் மாநிலத்தில் நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்து

உத்தரகண்டில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது.

img

காணாமல் போன ஏ.என் 32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரின் உடல்கள் மீட்பு

ஜூன் 3ம் தேதி அசாம் மாநிலம் ஜோர் ஹட் விமானப்படைத்தளத்திலிருந்து அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா நகருக்கு இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் புறப்பட்டது....

;