uttar-pradesh ‘கருந்துளை’யை கூட பார்த்து விட்டோம் ‘அச்சே தின்’தான் தெரியவே இல்லை.. அகிலேஷ் கிண்டல் நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 13-2014-இல் மோடியின் பிரபலமான முழக்கங்களில் ஒன்று, ‘அச்சே தின் ஆ ரஹேஹை’ ஆகும். அதாவது நல்லநாட்கள் வரப்போகின்றன என்பதாகும்.