உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தாலும்...
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தாலும்...
இந்தியாவில் நடந்துகொண்டிருப்பதோ ஊக்குவிக்கும் விதமானது அல்ல.உச்சநீதிமன்றம்கூட முன்புபோல செயல்படுவதைக் கைவிட்டு, காஷ்மீர் விவகாரத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவருவது பற்றியும் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்களை கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருப்பது பற்றியும் தட்டிக் கேட்காமல் அமைதி காக்கிறது.....