தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அவசியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவு கேட்டு தருமபுரி 4 ரோடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.