மும்பைஉயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் செயலாளருமான கோல்சேபாடில், இஸ்லாமியர்கள், தலித்துக்கள் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட் டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்....

அரசுப் பணியாளர்களான காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் முழுமையாகப் பதிவான தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்....
அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார் பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக. ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் சார்பில் நகரச் செயளார் மணிகண்டன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர்கள் வாக்களிக்க 770 தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில போட்டியிடும் ஆர்.டி.சேகர் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கோரினார்