வன்கொலை

img

குஜராத்தில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை... ஆலமரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர்

சகோதரி வீடு திரும்பிய நிலையில், இளம்பெண் மட்டும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. ....

img

கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி வன்கொலை குற்றவாளி மீது தாக்குதல் - பொதுமக்கள் ஆவேசம்

கோவையில் 6 வயது சிறுமியை பாலியல்வன்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார், மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

img

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் தொடர்பு இந்துத்துவ அமைப்புகளை தடைசெய்யக்கோரி மனு

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்கும் நிலையில், அவ்வமைப்புகளை தடைசெய்யக்கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

img

கோவையில் சிறுமி பாலியல் வன்கொலை சிபிஎம் கண்டனம்

கோவையில் சிறுமி பாலியல் வன்கொலை சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்