வந்தாலும்

img

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாள்.... மூன்றாம் கட்டம் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்..... கேரள முதல்வர் உறுதி

முன்னெச்சரிக்கையோடும் ஒன்றுபட்டும் செயல்பட வேண்டும். இதுவரை இருந்துவந்த முன்னுதாரணமான ஒத்துழைப்பு பொது சமூகத்திடமிருந்து அதிக அளவில் கிடைக்க வேண்டிய காலகட்டம்....

img

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராம் : ரஜினி சொல்கிறார்

சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்ப தாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்