லஞ்சஒழிப்புத்துறை

img

கர்நாடகா: 18 அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 75 இடங்களில் அதிரடி சோதனை  

கர்நாடகவில் 18 அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.