cricket தமிழ்நாடு கிரிக்கெட் : முதல் பெண் தலைவர் தேர்வு நமது நிருபர் செப்டம்பர் 26, 2019 தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என்.சீனிவாசன் மகள் ரூபா குருநாத் இன்று பதவியேற்றுக்கொண்டார்.