ரூ.5000

img

விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை

சென்னையில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை அல்லது ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.