ரயில்பவன்

img

ரயில்கள் – விற்க -வாங்க அனுக வேண்டிய இடம் புதுதில்லியின் ரயில்பவன்?

சென்னை- மதுரை, சென்னை- கோவை, சென்னை- மும்பை, சென்னை- பெங்களூரு என வணிக முக்கியத்துவம் வாய்ந்த 24 பாதைகள் தேர்வும் ஆயின. அதிக பயணத்தேவை உள்ள லாபகரமான இந்த பாதைகளில் லாபகரமான ரயில்களை தேர்வு செய்து விற்க செப்டம்பர் 27அன்று புதுதில்லியில் வாரியம் கூட்டம் கூட்டியது. திட்ட அவசரம் - பின்புலம் மிக்கதுதான் என்பதில் சந்தேகமில்லை. ....

;