ஆப்ரிக்கா சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் : 8 பேர் பலி நமது நிருபர் செப்டம்பர் 26, 2021 கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் .