thiruvannamalai வளர்ச்சி என்பது வாழ வழியற்றவர்களுக்கா? பன்னாட்டு முதலாளிகளுக்கா? திருவண்ணாமலையில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 8 வழிச் சாலை சவால்களும், எதிர்கால செயல்பாடுகளும் என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் கருத்தரங்கம் நடைபெற்றது