முகம்

img

பாஜக-வின் உண்மை முகம் மிக கொடூரமானது உபேந்திர குஷ்வாகா சாடல்

பாஜக-வினரை, நான் அருகிலிருந்து பார்த்தவன்; 2 முகங்கள் கொண்டது அந்த கட்சி. உள்ளே தீய எண்ணத்தை வைத்துக் கொண்டு, வெளியே நல்லவர்கள் போல நடிப்பார்கள். நாடகங்களில் இதை நாம் பார்க்கலாம். சீதா வேடமிட்டு வருபவரைப் பார்த்ததும் மக்கள் அனைவரும் கைகூப்பி வணங்குவார்கள்....

;