மாற்றுத்திறனாளி

img

மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்  

விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

img

பாஜக ஆளும் மத்தியபிரதேசத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி கும்பல் பலாத்காரம்... 6 பேரை பேர் கைது....

பலாத்கார புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது....

img

கோவை : மாற்றுத்திறனாளி இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி 

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்  தனது முதல் முயற்சியிலேயே , யுபிஎஸ்சி தேர்வில் , அகில இந்திய அளவில் 750வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் .

img

மாற்றுத்திறனாளி சட்டத்தை வலுவிழக்க ச் செய்வதா?

நமது பொருளாதாரத்தை தங்குதடை இல்லாமல் கொள்ளையடிக்க வைக்கும் தனது திட்டத்தை  மத்திய அரசு புதுவித தெம்புடன் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது...

img

மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த வங்கி அதிகாரிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பெரியக்குளம் கூறைநாடு பகுதியில் வசிக்கும் கண்ணையன் மகள் ஜெயந்தி(27). மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகையை வங்கி அதிகாரிகள் வழங்க மறுத்து 5 மாதமாக அலைக் கழிப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

;