மாறிவிடாமல்

img

முதல் தடவை போடும் ஓட்டு கடைசி ஓட்டாக மாறிவிடாமல் தடுக்க மோடியை தோற்கடிப்பீர்

நாடாளுமன்ற தேர்தலில் முதல் தடவை ஓட்டுப் போடும் இளைஞர்களின் ஓட்டு கடைசி முறையாக போடப்பட்ட ஓட்டாக மாறிவிடாமல் தேர்தல் முறை நம் நாட்டில் தொடர வேண்டுமானால் இளைஞர்கள் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கூறினார்.

;