மாமல்லபுரத்தில்

img

மாமல்லபுரத்தில் சிறுகடை வியாபாரிகள் மீண்டும் கடை அமைக்க அனுமதித்திடுக சிபிஎம் வலியுறுத்தல்

சீன ஜனாதிபதி மாமல்ல புரம் வருவதையொட்டி அப்பகுதி யில் செயல்பட்டுவந்த சிறுகடை கள் அகற்றப்பட்டதால் வாழ்வாதா ரத்தை இழந்துள்ள வியாபாரி களுக்கு  கடை வாடகையை பேருராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தி யுள்ளது.