மாங்காய்

img

ஈரோடு மார்க்கெட்டுக்கு மாங்காய் வரத்து அதிகரிப்பு

ஈரோடு மார்கெட்டிற்கு மாங்காய் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. ஈரோடு நேதாஜி பழ மார்க்கெட்டில் மாங்காய் சீசனில் சராசரியாக 25 டன் வரை மாங்காய்கள் விற்பனை ஆகும். தற்பொழுது மாங்காய் சீசன் தொடங்கியுள்ளதால் நேதாஜி பழ மார்க்கெட்டில் உள்ள மண்டிகளில் மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது

;