மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்...
மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்...
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ் கோடி வரை ஒருசில நேரங்களில் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்....
திருப்பூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு....
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும்....
அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் அரசியல் சாசனத்திற்கும் விரோதமான இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் இதனால் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.பானி புயல் செவ்வாய்க்கிழமையன்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.