madurai மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் முனைப்போடு செயல்படுக...... மாவட்ட நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தல்.... நமது நிருபர் ஏப்ரல் 30, 2021 மருத்துவமனைகளால் 10 நாள்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும்.....