ஜூலை 31 இறுதி நாள் நெருங்கும் நிலையில், குடிமக்களின் தேசிய பதிவேட்டில் மதம் தொடர்பான தகவல்களை ஆராய வேண்டும் என்ற நோக்கத்துடன், பாஜகவின் தூண்டு தலின் பேரிலேயே இந்த திடீர் கோரிக்கை எழுந்துள்ளது.
ஜூலை 31 இறுதி நாள் நெருங்கும் நிலையில், குடிமக்களின் தேசிய பதிவேட்டில் மதம் தொடர்பான தகவல்களை ஆராய வேண்டும் என்ற நோக்கத்துடன், பாஜகவின் தூண்டு தலின் பேரிலேயே இந்த திடீர் கோரிக்கை எழுந்துள்ளது.
மதவாத கட்சியையும், சாதிக்கட்சியையும் தூக்கிப்பிடிக்கும் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என பென்னாகரத்தில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் சிபிஐ தேசியகுழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி அரைகூவல் விடுத்தார்
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்