பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அதிர்ச்சி அடைகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக வளர வாய்ப்பளித்ததும் திரிணாமுல் கட்சிதான். திரிணாமுல் ஆட்சியில் இதுவரை 213 சிபிஎம் - இடது முன்னணி ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் ...
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து அதன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் ஞாயிற்று கிழமை காலை 7.00 மணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகுதி அதிமுக மகளிர் அணிநிர்வாகிகள் நூறு பேர், திமுக முன்னாள்பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து திமுகவில் இணைந்தனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தோழிகூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளானர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதாரித்து மேல்மலையனூர் வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவனூர், சமத்தன்குப்பம்,சித்தேரி, கெங்கபுரம், கீழ்செவளாம்பாடி, பெருவளூர், பாப்பாந்தாங்கல், மேல்காரணை போன்ற கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு கோரி பிரச்சாரம் செய்தனர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை சூலூர் பகுதியில் புதனன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று பேசியபோது எடுத்தப்படம்.