போல்

img

நூறு நாள்வேலைத்திட்ட தொழிலாளர்கள் வேலையின்றி அவதி மற்ற மாவட்டங்கள் போல் வேலை வழங்க விதொச கோரிக்கை

10 ஊராட்சிகள் வீதமும் 10 பேர் வீதம் மாஸ்க் கட்டி சமூக இடைவெளியோடு வேலை வழங்க வேண்டும்....

img

கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளா போல் நாடு முழுவதும் நடவடிக்கை எடுத்திடுக... மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கோரிக்கை

கேரள அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்....

img

மோட்டார் வாகனத் துறை போல் நுகர்பொருள் வணிகமும் சரியும் அபாயம் வரி பயங்கரவாதத்தின் உச்சம்

மத்திய பாஜக அரசு அமலாக்கி யுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை யால் இந்திய மோட்டார் வாகன தொழில்துறை வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பது போல், எப்எம்சிஜி எனப்படும் நுகர்ப் பொருள் வணிகமும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

img

அதிமுக செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர்: ஜோதிமணி மீண்டும் புகார்

கரைவேட்டி கட்டாத அதிமுக செயலாளர் போல் மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் புகார் கூறியுள்ளார்.