கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள வீராணம் ஏரி விளங்கி வருகிறது.
கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள வீராணம் ஏரி விளங்கி வருகிறது.
கோடைவெயிலில் மக்களின் தாகத்தை போக்கும்விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.கே.பேட்டையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.