ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் பாஜக- அதிமுக கூட்டணியை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வேண்டுகோள் விடுத்தார்

“ஜனநாயகத்தை காப்போம்” என்ற தலைப்பில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள் பங்கேற்ற கூட்டம் சென்னை அடையாறில் வியாழனன்று (ஏப். 11) நடைபெற்றது.