பிரிக்க

img

உச்சநீதிமன்றத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமாம்...

ஒரு பிரிவு அரசியலமைப்புச் சட்டவழக்குகளையும், மற்றொரு பிரிவு மேல்முறையீட்டு வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாட்டின் நான்கு பகுதிகளிலும் உச்ச நீதிமன்றக் கிளைகள் திறக்கப்பட வேண்டும்....