சிதம்பரத்திலும், மாலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரிலும்....
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று கோவையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டம்