பாலகிருஷ்ணன்

img

மயிலாடுதுறை வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாகை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார்

;