பிரசார் பாரதி ஒரு கடிதத்தை பிடிஐ- நிறுவனத்திற்கு அனுப்பியது...
பிரசார் பாரதி ஒரு கடிதத்தை பிடிஐ- நிறுவனத்திற்கு அனுப்பியது...
தொழிற்சங்க தலைவர்கள் மீது என்எல்சி நிர்வாகம் எடுத்து வரும் பழிவாங்கும் நடவடிக் கையை கண்டித்து சிஐடியு சார்பில் நெய்வேலி கியூ பாலம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
நெய்வேலி எட்டு ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-50 ஆண்டுகளுக்கும் மேலாக என்எல்சி நிறுவனத்தை பாதுகாக்க வீரம் செறிந்த போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளுக்கு 28தொழிலாளர்களை நிர்வாகம்பணி நீக்கம் செய்துள்ளது