பழங்குடியின

img

ஏகலைவா பள்ளியில் பழங்குடியின மாணாக்கர் சேர்க்கை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஜமுனாமரத்தூர் வட்டம், அத்திப்பட்டு (இருப்பு) காவலூர் கிராமத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.