தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது . இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது . இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வரும் 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
அரசாணைகளால் மட்டும் எந்த பணிகளும் செய்துவிட முடியாது. அந்த ஆணைகளை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். சென்னைக்கு அருகே உள்ள ஒரு ஏரியை நானே நேரில் சென்று பார்த்தேன். அங்கு தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை.
இயற்கை சமன்பாடு மாறுவதாக ஆர்வலர்கள் கவலை