பயத்தில்

img

தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை

உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்றுவிடும். அதிமுக தோற்றுவிடுவோம் என்று, நடத்தாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....

img

சாலையில் பள்ளம்: பயத்தில் பயணிகள்

திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ளது நகராட்சி அலுவலகம். இந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே, சன்னதி தெருவிலிருந்து, தாளகிரி அய்யர் தெருவிற்கு பிரியும் சாலையின் சந்திப்பில் சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டது

img

தோல்வி பயத்தில் அதிமுக ஒரே நாளில் ரூ. 120 கோடி பட்டுவாடா ? கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

தேனி தொகுதியில் தோல்வி பயத்தில் உள்ள அதிமுக எப்படியேனும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்ஆளுங்கட்சியினர் ஒரேநாள் இரவில் மட்டும் ரூ.120 கோடியை பட்டுவாடா செய்துள்ளனர்.

img

தோல்வி பயத்தில் ரங்கசாமி: புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் நாராயணசாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.