பயங்கரவாத

img

பயங்கரவாத நோயிலிருந்து எமது தலைமுறையை காப்பாற்ற முனையுங்கள்!

நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகாரசக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்குநிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

img

பயங்கரவாத குற்றவழக்கு விசாரணைக் கைதி தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிப்பதா?

மனிதகுலத்தைச் சீரழிக்கும் இத்தகைய ஈவு இரக்கமில்லாத தீவிரவாதியை ஆளும்கட்சி பாஜக வெளிப்படையாக ஆதரிப்பதும், அவரின் குற்றப்பின்னணியைப் புறந்தள்ளி மறைப்பதும் நீதிக்குப் புறம்பானதாகும்.