நீர்மட்டம்

img

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டவுள்ள நிலையில், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படலாம் என நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

img

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.71 அடி உயர்வு 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது. 

img

பாபநாசம் அணை நீர்மட்டம் 19 அடியாக குறைவு: நெல்லையில் குடிநீர் தட்டுப்பாடு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 19 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.