திருப்பூரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தமிழ் நாடு சட்டப்பேரவை பொது நிறு வனங்கள் குழு நேரில் ஆய்வு செய்தது.
நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், மாணவ, மாணவியர் சேர்க்கை பெற மே 31 ஆம் தேதி கடைசி நாள் என்று பயிற்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அணுமின் உற்பத்திக் கான ரஷ்ய நாட்டு அரசு நிறுவனமான “ரொசாட்டம்” தனது முதல் மிதவை அணு மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
திருச்சியை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (61). இவர் மனைவி மற்றும் மகளுடன் பெங்களூர் செல்வதற்காக திங்களன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு பெட்ரிக் ஜோசப் குடும்பத்துடன் நின்று கொண்டு இருந்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுக்க தேர் தல் ஆணையம் வாகன சோதனை, பேருந்து, ரயில், விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.