நிறைவேற்றுக

img

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக... தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்....

வலுசேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே விவசாயிகளுக்கு விரோதமான..

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக... சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

தமிழகத்தில் என்.ஆர். சி, சி.ஏ.ஏ சட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம் என்ற தீர்மானத்தையும் நடைபெறுகிற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே  நிறைவேற்ற.....

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக... தடியடிக்கு சிபிஎம் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டங்கள், பேரணி நடப்பதற்கு அனுமதியளிக்கும் தமிழக காவல்துறை, இச்சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மீது தடியடி தாக்குதல், கைது, சிறை, வழக்குப் பதிவது எனதாக்குதல் தொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.....

img

பழங்குடி மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுக ஜூலை 8 ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இனச் சான்றிதழ், குடிநீர், சாலை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 8ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தெரிவித்துள்ளார்.