vellore மின்இணைப்பு கிடைக்காததால் நலிந்துவரும் கயிறு தயாரிக்கும் தொழில் நமது நிருபர் ஆகஸ்ட் 4, 2019 கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு மின் இணைப்பு கிடைக்காத தால் தொழில் நலிவடைந்து வரு கிறது.