தென்னந்தோப்பில்

img

தென்னந்தோப்பில் திடீர் தீ

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆவுடையாணிக்கோட்டை கிராமத்தில் முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பில் உள்ள குப்பையில் இருந்து எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியது